மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த குட்டி நாயை ,வாயில் கவ்வியபடி காப்பாற்றிய தாய் நாயின் வைரல் வீடியோ

0 1578
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்கியிருந்த நாய் குட்டியை அதன் தாய் நாய் காப்பாற்றி பத்திரமான இடத்துக்கு தூக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்கியிருந்த நாய் குட்டியை அதன் தாய் நாய் காப்பாற்றி பத்திரமான இடத்துக்கு தூக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

விஜயபுரா மாவட்டம் தாராபுர் கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள குடிசை ஒன்றில் சிக்கியிருந்த குட்டி நாயை, தண்ணீருக்கு மத்தியில் சென்று அதன் தாய் நாய் வாயில் கவ்வித் தூக்கி காப்பாற்றி, அருகிலுள்ள பத்திரமான இடத்துக்கு கொண்டு சென்றது. இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments