அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் சுயசெல்வாக்கு உள்ளதால் சொந்த காலில் நிற்கும் - அமைச்சர் செல்லூர் ராஜு

0 1235
அதிமுக சொந்த காலில் நிற்கும் என்றும், அடுத்தவர்களை நம்பி இருக்கவில்லை எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக சொந்த காலில் நிற்கும் என்றும், அடுத்தவர்களை நம்பி இருக்கவில்லை எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை தவிட்டு சந்தை அருகே அதிமுகவின் 49-வது தொடக்க விழாவையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானத்தை வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் மத்தியில் அதிமுகவிற்கு  சுயசெல்வாக்கு உள்ளது என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments