கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தமன்னா மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு

0 2395
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகை தமன்னா, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகை தமன்னா, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 2  நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், தாம் மிகவும் பலவீனமாகவும், அச்சத்துடனும் இருந்ததாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அன்பும், கனிவும், அக்கறையுமே தாம் குணமடைய உதவி செய்ததாக உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments