இந்தியாவில் 2020க்குள் 30 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாராக இருக்கும்: சீரம் நிறுவன செயல் இயக்குனர் தகவல்

0 3170
இந்தியாவில் 2020க்குள் 30 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாராக இருக்கும்: சீரம் நிறுவன செயல் இயக்குனர் தகவல்

டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 20 முதல் 30 கோடி வரையிலான கொரோனா தடுப்பூசிகள், தயாராக இருக்குமென சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவன செயல் இயக்குனர் சுரேஷ் ஜாதவ், கொரோனா வைரசுக்கு எதிரான 5 விதமான தடுப்பூசிகளை தங்களது நிறுவனம் பரிசோதித்து வருவதாக குறிப்பிட்டார்.

முடிவுகளின் அடிப்படையில் சரியான மருந்தின் உற்பத்தி தொடங்கப்பட்டு, தலைமை மருந்து கட்டுப்பாட்டளரின் அனுமதி கிடைத்ததும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments