டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக மரங்கள் மீது தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கை

0 539
டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக மரங்கள் மீது தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கை

டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில், மரங்கள் மீது தண்ணீர் தெளிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு பிறகு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதோடு, அண்டை மாநிலங்களான பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, காற்று மாசு உள்ள இடங்களில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக, தீயணைப்புத் துறையினர் மரங்கள் மீதும், சாலைகளிலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments