ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக கொட்டித்தீர்க்கும் கனமழையால் கிருஷ்ணா நதிக்கு குறுக்கே உள்ள பிரகாசம் அணை திறப்பு

0 2845
ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக கொட்டித்தீர்க்கும் கனமழையால் கிருஷ்ணா நதிக்கு குறுக்கே உள்ள பிரகாசம் அணை திறப்பு

ஆந்திரா மாநிலத்தின் பிரகாசம் அணையில் இருந்து, வெள்ள நீர் திறந்து விடப்பட்டதால், கிருஷ்ணா நதி பொங்கி சீறிப் பாய்ந்து வருகிறது.

அந்த மாநிலத்தில் பெய்த மழையால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையும் நிரம்பி உள்ளது. இதையடுத்து அணையின் 80 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 6 லட்சத்து 85 ஆயிரத்து 482 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருவெள்ளம் காரணாக, கிருஷ்ணா நதியின் கரையோரங்களில் உள்ள 81 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments