அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்ய ஆர்வம் காட்டும் வாக்காளர்கள்

0 947
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்ய ஆர்வம் காட்டும் வாக்காளர்கள்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு 3 வாரங்களே உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடுத்த மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலம் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்று பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில், இதுவரை 2 கோடியே 30 லட்சம் பேர் முன்கூட்டியே வாக்களித்து உள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments