தேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி

0 2682
தேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி

நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து தேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2019-ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஜீவித்குமார், கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில், 720-க்கு 193 மதிப்பெண்கள் பெற்றார்.

அந்த ஆண்டு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காததால், தன்னுடைய ஆசிரியர்கள் மூலம் நிதி திரட்டி தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டு கோச்சிங் சென்ற அவர் தற்போது 664 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments