புதிய வசதிகள், கூடுதல் திறன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெஸ்லாவின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார்

0 741
புதிய வசதிகள், கூடுதல் திறன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெஸ்லாவின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார்

டெஸ்லாவின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார், புதிய வசதிகள், கூடுதல் திறன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை கார் கட்டுப்படியாகக் கூடிய விலை காரணமாக, விற்பனையில் முன்னணியில் உள்ளது.

ஆனால் மேம்பட்ட திறன்கள், கூடுதல் வசதிகளுடன் அறிமுகமாகும் புதிய எலெக்ட்ரிக் கார்கள் ஏற்படுத்தியுள்ள போட்டிச் சூழலுக்கு ஏற்ப, மாடல் 3 எலக்ட்ரிக் காரை புத்தாக்கம் செய்து டெஸ்லா அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் ஒரு முறை சார்ஜ் செய்தால் கூடுதலாக 48 கிலோமீட்டர் செல்லும் வகையில் மாடல் 3 மேம்படுத்தப்பட்டுள்ளது.

மாடல் 3 ஸ்டேண்டர்டு ரக கார் 423 கிலோமீட்டர் தூரமும், மாடல் 3 பெர்ஃபார்மன்ஸ் ரக கார் 507 கிலோமீட்டர் செல்லும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments