பூமியின் சுற்றளவுக்கு சமமான தொலைவு நடந்து 70 வயது முதியவர் சாதனை

0 2765
பூமியின் சுற்றளவுக்கு சமமான தொலைவு நடந்து 70 வயது முதியவர் சாதனை

அயர்லாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 70 வயது முதியவர், பூமியின் சுற்றளவுக்கு சமமான தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.

பஞ்சாபில் பிறந்து சென்னையில் வளர்ந்து, குடும்பத்துடன் அயர்லாந்தில் குடிபெயர்ந்துள்ள ஓய்வு பொறியியலாளர் மற்றும் வணிக ஆலோசகர் வினோத் பஜாஜ்.

இவர், உடல் எடையை குறைப்பதற்காக 4 ஆண்டு முன்பு தொடங்கிய நடைபயிற்சியில், ஆர்வம் அதிகமானதால் ஆயிரத்து 496 நாட்களில் 40 ஆயிரத்து 75 கிலோ மீட்டர் நடந்து அசத்தி உள்ளார்.

செல்போன் ட்ராக்கர் உதவியுடன் 54 லட்சத்து 633 ஆயிரத்து 135 அடிகள் நடந்ததை பதிவு செய்து கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பித்தும் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments