அதிமுக பொன்விழா ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் - அமைச்சர் செங்கோட்டையன்

0 2683
அதிமுக பொன்விழா ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் - அமைச்சர் செங்கோட்டையன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று, அதிமுகவின் பொன்விழா ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுக 49- ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கோபிச்செட்டிப்பாளையத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த செங்கோட்டையன், பின்னர் இனிப்புகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments