பாலிவுட்டின் பிரபல பின்னணிப் பாடகர் குமார் சானுவுக்கு கொரோனா பாதிப்பு

0 859
பாலிவுட்டின் பிரபல பின்னணிப் பாடகர் குமார் சானுவுக்கு கொரோனா பாதிப்பு

பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகர் குமார் சானு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

62 வயதான குமார் சானுவின் உடல் நலத்துக்காக பிரார்த்திக்கும்படி அவருடைய குடும்பத்தினர் முகநூலில் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த முப்பாதாண்டுகளில் இந்தியில் அனைத்து நடிகர்களுக்கும் குமார் சானு பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமது குடும்பத்தினரை சந்திக்க லாஸ் ஏஞ்சலஸ் செல்ல திட்டமிட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் அவர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments