அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு 47 சதவீதம் ஆதரவு.. அதிபர் ட்ரம்புக்கு வாக்களிக்க 40 சதவீதம் பேர் விருப்பம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு 47 சதவீதம் ஆதரவு.. அதிபர் ட்ரம்புக்கு வாக்களிக்க 40 சதவீதம் பேர் விருப்பம்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் 47 சதவிகித மக்கள், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஹில்-ஹாரிஸ் எக்ஸ்போல் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில், இரு வாரங்களில் ஜோ பைடனுக்கான ஆதரவு 2 சதவிதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், அதிபர் ட்ரம்புக்கு வாக்களிக்க 40 சதவிகிதம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Comments