சரண் அடைந்த தீவிரவாதிக்கு தண்ணீர் கொடுத்த ராணுவத்தினரின் மனிதநேயம்..! மகனுக்கு உயிர்ப்பிச்சையளித்த வீரர்கள் காலடியில் தந்தை கண்ணீர்

0 3648
சரண் அடைந்த தீவிரவாதிக்கு தண்ணீர் கொடுத்த ராணுவத்தினரின் மனிதநேயம்..! மகனுக்கு உயிர்ப்பிச்சையளித்த வீரர்கள் காலடியில் தந்தை கண்ணீர்

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டரின் போது ஒரு தீவிரவாதியை சரண் அடைய ராணுவத்தினர் அனுமதியளித்து அவனுக்கு தண்ணீர் கொடுத்த வீடியோ காட்சி இந்திய வீரர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தி வைரலாகப் பரவி வருகிறது.

அந்த தீவிரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் கால்களில் விழுந்து தமது மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்ததற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

ஜஹாங்கிர் பட் என்ற 31 வயதான அந்த தீவிரவாதி கடும் துப்பாக்கிச் சண்டைக்கு இடையே ராணுவத்தினரின் உறுதிமொழியை ஏற்று சரண் அடைந்தான்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments