அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ

0 1017
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் (Arapaho and Roosevelt) வனப்பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட இந்த காட்டு தீ, சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான வனவளத்தை அழித்துள்ளது.

வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியதால், ஆயிரக்கணக்கானோர்  வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதுவரை 56 சதவீத பரப்பில் மட்டுமே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments