தமிழ்நாட்டில் இன்று 4389 பேருக்கு கொரோனா..57 பேர் உயிரிழப்பு..!

0 2554
தமிழ்நாட்டில் இன்று 4389 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில்,  ஒரே நாளில் மட்டும் புதிதாக 4 ஆயிரத்து 389 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டது.

வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 245 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னை யில் 15 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 57 பேர் உயிரிழந்தனர்.

ஈரோட்டில் 25 வயது இளம்பெண் ஒருவர், கொரோனாவுக்கு பலியானார். சென்னையில் புதிதாக ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கோவையில், மேலும் 387 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 261 பேருக்கும் , திருவள்ளூரில் 195 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உ ள் ளது. மாநிலத்தில் தனிமைப் படுத் தப் பட்டவர்கள் உள்பட சுமார் 41 ஆயி ரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments