முதலையுடன் தண்ணீரில் விளையாட்டு - விபரீதத்தில் முடிந்தது

0 1983
முதலையுடன் தண்ணீரில் விளையாட்டு - விபரீதத்தில் முடிந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தண்ணீரில் ஒருவர் முதலைகளுடன் மேற்கொண்ட விளையாட்டு, விபரீதத்தில் முடிவடைந்தது.

நீர் நிலை ஒன்றில் மீன்பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மர கட்டுமானத்தில் தொங்கியப் படி ஒருவர், இரு முதலைகளுடன் தண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக ஒரு முதலை அவரின் தோள்பட்டையை கடிக்க முயன்றதால், அதிர்ச்சியடைந்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு தண்ணீரை விட்டு அடித்துபிடித்து வெளியேறிய காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments