இந்தியாவை விட கொரோனாவை பாகிஸ்தான் சிறப்பாக கையாண்டுள்ளது - ராகுல் காந்தி விமர்சனம்

0 2498
இந்தியாவை விட கொரோனாவை பாகிஸ்தான் சிறப்பாக கையாண்டுள்ளது - ராகுல் காந்தி விமர்சனம்

கொரோனா நிலவரத்தை இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் சிறப்பாக கையாண்டிருக்கின்றன என்று தெரிவித்து, மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2020-21ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்டுள்ள கணிப்பில், வங்கதேசம், மியான்மர், நேபாளம், சீனா, பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளை காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது.

இந்த அட்டவணையை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல், மத்திய பாஜக அரசு இன்னொரு முக்கிய சாதனை படைத்துள்ளது என கிண்டலாக விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments