அயோத்தியின் புராதன நகரம் அருகிலேயே அதிநவீன வசதிகள் கூடிய புதிய அயோத்தியை உருவாக்க யோகி ஆதித்யநாத் திட்டம்

0 1169
அயோத்தியின் புராதன நகரம் அருகிலேயே அதிநவீன வசதிகள் கூடிய புதிய அயோத்தியை உருவாக்க யோகி ஆதித்யநாத் திட்டம்

அயோத்தியின் புராதன நகரம் அருகிலேயே அதிநவீன வசதிகள் கூடிய புதிய அயோத்தியை உருவாக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

இதற்கான நிதியாக 4000 கோடி ஒதுக்கப்பட்டு முறைப்படி அறிக்கையை மாநில அரசின் வீட்டு வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது.

புண்ணிய நதியான சரயூ நதிக்கரையை ஒட்டிய கோரக்பூர் நெடுஞ்சாலையின் சில நிலப் பகுதிகளை புதிய அயோத்திக்கு ஒதுக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

வளைந்த வில் வடிவில் புதிய நகரம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments