அமெரிக்காவில் பூசணிக்காயை லாவகமாக திருடிச் சென்ற கரடி

0 738
அமெரிக்காவில் பூசணிக்காயை லாவகமாக திருடிச் சென்ற கரடி

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வீட்டில் இருந்த பூசணிக்காயை கரடி ஒன்று லாவகமாக திருடிச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.   

Kelly Stephens என்ற பெண்ணின் வீட்டு முகப்பில் அந்த பூசணிக்காய் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கு மெதுவாக வரும் கரடி திடீரென அந்த பூசணிக்காயை தனது வாயினால் கவ்வி தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடுகிறது.

இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை ஏராளமானோர் கண்டுரசித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments