முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0 3568
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு, பிரதமர் எழுதிய கடிதத்தில், அவரது வாழ்வின் ஒவ்வொரு தருணமும் தாயாரின் அக்கறை மற்றும் அன்பால் ஆசிர்வதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தாயாரின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை விவரிக்க வார்த்தையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் தாயார் தற்போது இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற நினைவுகள் மூலம் தொடர்ந்து வாழ்ந்திருப்பார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments