வரத்து குறைவால் சென்னையில் வெங்காய விலை அதிகரிப்பு

0 2369
வரத்து குறைவு காரணமாக தொடர்ந்து சென்னையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

வரத்து குறைவு காரணமாக தொடர்ந்து சென்னையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம், இப்போது 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.இதே போல
கடந்த வாரம் 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைந்ததால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments