மும்பையில் மிக மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்"

0 780
மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மும்பை,தாணே, பால்கார், ரெய்காட், ரத்னகிரி ஆகியன இந்த மாவட்டங்கள். இவை தவிர 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மகாராஷ்டிராவில் கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments