இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பதவி விலகக்கோரி ஜெருசலேமில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

0 446
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பதவி விலகக்கோரி ஜெருசலேமில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பதவி விலகக்கோரி அந்நாட்டு தலைநகர் ஜெருசலேமில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மனியிடம் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக நேதன்யாகு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று வலியுறுத்தி நீர்மூழ்கி கப்பல் போன்ற பொம்மைகளை தங்கள் கார்களில் எடுத்துச்சென்றவாறு போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments