மெக்ஸிகோவில் டிக்டாக்கிற்காக வீடியோ எடுக்கும்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் உயிரிழப்பு

0 796
மெக்ஸிகோவில் டிக்டாக்கிற்காக வீடியோ எடுக்கும்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் டிக்டாக்கிற்காக வீடியோ எடுக்கும்போது தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டதில் இளம்பெண் உயிரிழந்தார்.

சிஹூவாஹூவா என்ற இடத்தைச் சேர்ந்த அரிலின் என்ற பெண் விநோதமான முறையில் டிக்டாக் எடுத்து வந்தார். இந்தநிலையில் பணயக்கைதி போன்று டிக்டாக் எடுக்கவிரும்பிய அவர், அதற்காக தனது நண்பர்களுடன் நிஜ துப்பாக்கி மூலம் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பெண்ணின் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை நண்பர் தவறுதலாக அழுத்தியதால் தலையில் தோட்டா பாய்ந்து நிகழ்விடத்திலேயே அரிலின் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments