அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையின் போது அதிபர் டிரம்ப் நடனஅசைவுகள் மூலம் வாக்கு சேகரிப்பு

0 1258
அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையின் போது அதிபர் டிரம்ப் நடனஅசைவுகள் மூலம் வாக்கு சேகரிப்பு

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையின் போது அதிபர் டிரம்ப் நடனஅசைவுகள் மூலம் வாக்கு சேகரித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்வான்டான் என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டம் குறித்து அவர் பேசினார்.

தொடர்ந்து இசைக்கப்பட்ட பாடல் ஒன்றுக்கு கைகளைத் தட்டியவாறு மெல்லிதான நடன அசைவுகளை டிரம்ப் ஆடிக் காட்டினார். இதனைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments