ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு... 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

0 875
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு... 7 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவில் நாளை முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுகிறது. 

துலாம் மாதத்தின் 5 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நாளை மாலையில் தொடங்கி நடைபெற உள்ளன.தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது.

சபரிமலைக்கு செல்லும் முக்கிய சாலைகள் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு இதர சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புனேயில் உள்ள பெண்ணிய செயல்பாட்டாளர் திருப்தி தேசாய் பெண்களை சபரிமலையில் அனுமதிக்க வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments