தமிழகத்தில் அக்.16-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

0 3778
தமிழகத்தில் அக்.16-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

தமிழகத்தில் சுமார் 6 மாதங்களுக்குப் பின் வரும் 16 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 174 நாட்களாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை பின்பற்றி வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments