நாசா வீரர் உட்பட 3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது ரஷ்யா விண்கலம்

0 823
அமெரிக்காவின் நாசா வீரர் உட்பட 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது.

அமெரிக்காவின் நாசா வீரர் உட்பட 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது.

கஜகஸ்தானில் உள்ள ரஷ்யாவின் பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சோயுஷ் விண்கலம், வெற்றிகரமாக ஆர்பிட்டை சென்றடைந்ததாக ரஷ்ய விண்வெளிக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்த காட்சிகளும் வெளியிடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments