சதுரகிரி கோயிலில் பக்தர்கள் பிரதோஷ வழிபாடு... அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

0 930
சதுரகிரி கோயிலில் பக்தர்கள் பிரதோஷ வழிபாடு... அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதி மாதம் அமாவாசை 4 நாட்கள், பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதோஷ தினமான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments