அமெரிக்க வரலாற்றில் ஜோ பைடன் மிகவும் மோசமான வேட்பாளர்... அவர் ஜெயிப்பது சீனா வெற்றி பெறுவதற்கு சமம் - டிரம்ப்

0 1041
அமெரிக்க வரலாற்றில் ஜோ பைடன் மிகவும் மோசமான வேட்பாளர்... அவர் ஜெயிப்பது சீனா வெற்றி பெறுவதற்கு சமம் - டிரம்ப்

ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபர் வேட்பாளர் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தால், அதிகாரம், தீவிர இடதுசாரிகளின் கைகளுக்கு போய்விடும் என கூறினார்.

ஜோ பைடன் போன்றவர்களிடம் தாம் தோற்பதை பற்றி கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது என்றார் அவர். ஜோ பைடன் ஜெயிப்பது, சீனா வெற்றி பெறுவதற்கு சமமானது என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments