அக்.26, 27-ல் இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை... அமெரிக்க துணை அமைச்சருடன் ஹர்ஷ் ஷ்ரிங்காலா ஆலோசனை

0 616
அக்.26, 27-ல் இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை... அமெரிக்க துணை அமைச்சருடன் ஹர்ஷ் ஷ்ரிங்காலா ஆலோசனை

இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஷ்ரிங்காலா, அமெரிக்க துணை அமைச்சர் ஸ்டீபன் பெய்கனுடன் ஆலோசனை நடத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான அரசாங்க ரீதியான உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் ஐநா.சபையில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments