சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த சட்டம்... விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0 435
சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த சட்டம்... விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையிலான சட்டத்தை இயற்றுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தது. மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments