விவசாயிகள் தொழில் முனைவோராக மாற வேளாண் சீர்திருத்தங்கள் உதவும் - பிரதமர் நரேந்திரமோடி

0 630
விவசாயிகள் தொழில் முனைவோராக மாற வேளாண் சீர்திருத்தங்கள் உதவும் - பிரதமர் நரேந்திரமோடி

விவசாயிகள் தொழில் முனைவோராக மாற வேளாண் துறையில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் உதவும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பால சாகேப் விகே பாட்டீல் சுயசரிதையை வெளியிட்ட பின் காணொலி காட்சி முறையில் பேசிய பிரதமர், விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட பயிர் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கையில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments