கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு... 2 ஆவது முறை வைரஸ் தொற்று ஏற்பட்டால் அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்

0 1758
கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு... 2 ஆவது முறை வைரஸ் தொற்று ஏற்பட்டால் அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்

இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்படும் நபர்களுக்கு மிகவும் தீவிரமான அறிகுறிகள் காணப்படும் என லான்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது.

ஒருமுறை கொரோனா வந்து குணமடைந்து விட்டால் அது மீண்டும் வராமல் இருக்கும் வகையில் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகாது என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

வேறு சில நாட்களில் மேலும் 4 பேரிடம் நடத்திய ஆய்விலும் இதே நிலைமை கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எத்தனை காலம் நோய் எதிர்ப்புத் திறன் இருக்கும் என்பது குறித்து தொடர் ஆய்வுகளை நடத்த வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments