கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும்- டி.கே.எஸ். இளங்கோவன்

0 950
கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும்- டி.கே.எஸ். இளங்கோவன்

கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று திமுக எம்.பி.யும் அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான திட்டங்களுடன் மக்களுக்கானதாக திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கூறினார்.

மூட்டையில் இருந்து நெல்லிக்கனி சிதறுவது போல், திமுக கூட்டணி சிதறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, யார் கூட்டணி சிதறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments