விசாகப்பட்டினம் அருகே சூறைக்காற்று காரணமாக, சரக்கு கப்பல் ஒன்று நங்கூரம் அறுந்து கரையோரம் ஒதுங்கி தரை தட்டியது

0 467
விசாகப்பட்டினம் அருகே சூறைக்காற்று காரணமாக, சரக்கு கப்பல் ஒன்று நங்கூரம் அறுந்து கரையோரம் ஒதுங்கி தரை தட்டியது

விசாகப்பட்டினம் அருகே சூறைக்காற்று காரணமாக சரக்கு கப்பல் ஒன்று, நங்கூரம் அறுந்து கரைக்கு அடித்து வரப்பட்டது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரைகடந்த நிலையில், விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது.

இந்நிலையில், கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த வங்கதேச சரக்கு கப்பல் ஒன்று, நங்கூரம் அறுந்து, கரையோரம் ஒதுங்கி தரை தட்டியது.

துறைமுகம் அருகே மணலில் சிக்கி சரக்கு கப்பல் சிக்கி கொண்டது. சரக்குக் கப்பலில் 15 பணியாளர்கள் இருந்ததால் அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments