கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சொந்த பாஸ்போர்ட்டில் 14 முறை வெளிநாடு பயணம்

0 676
கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சொந்த பாஸ்போர்ட்டில் 14 முறை வெளிநாடு பயணம்

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் 14 முறை சொந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட மத்திய உயரதிகாரிகள் அலுவல் ரீதியாக வெளிநாடு செல்லும்போது, அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தித்தான் வெளிநாடு செல்ல வேண்டும்.

இந்நிலையில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் சிவசங்கர் ஐ.ஏ.எஸ். சொந்த பாஸ்போர்ட்டில் ரகசியமாக 14 முறை வெளிநாடுகளுக்குச் சென்றது தெரியவந்துள்ளது.

இதில் அதிகமுறை துபாய் சென்றதும், இவருடன் 6 முறை சொப்னா சென்று வந்தததும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments