மகாராஷ்டிராவில் செங்குத்தான மலையில் அமைந்துள்ள ஹரிஹார் கோட்டைக்கு அனாயசமாக ஏறிச் சென்ற 68 வயது மூதாட்டி..!

0 916
மகாராஷ்டிராவில் செங்குத்தான மலையில் அமைந்துள்ள ஹரிஹார் கோட்டைக்கு அனாயசமாக ஏறிச் சென்ற 68 வயது மூதாட்டி..!

மகாராஷ்டிராவில் செங்குத்தான மலையில் அமைந்துள்ள ஹரிஹார் கோட்டைக்குச் சென்ற 68 வயது மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஷா அம்பதே என்ற அந்த மூதாட்டி நாசிக்கில் உள்ள ஹரிஹார் கோட்டைக்குச் செல்ல ஆசைப்பட்டார். மிகவும் அபாயகரமானதும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பாதைகளில் அவர் அனாயசமாக ஏறினார்.

அங்கிருந்தவர்கள் உற்சாகப்படுத்த, ஒரு வழியாக மலை உச்சியை அடைந்தார் ஆஷா அம்பதே.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments