2 சிறுமிகளை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த, 75 வயது முதியவர் உள்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது

0 50257
2 சிறுமிகளை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த, 75 வயது முதியவர் உள்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 13 மற்றும் 12 வயதுடைய 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உள்பட 6 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தாயார் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் 2 சிறுமிகளும் தனியாக இருந்ததை சாதகமாகப் பயன்படுத்தி கடந்த 6 மாதங்களாக அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சிலருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்ததையடுத்து அவர்களையும் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை மீட்டு நாமக்கல் குழந்தைகள் நல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments