பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தியாவின் வருங்கால வருவாயில் 29.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: உலக வங்கி

0 1539
பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தியாவின் வருங்கால வருவாயில் 29.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: உலக வங்கி

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தியாவின் வருங்கால வருவாயில் சுமார் 29.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு கிடந்தால்  இழப்பு 65 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இந்தியாவின் இழப்பு அதிகம் என்பதுடன், இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் ஜிடிபியும் பெரிய சரிவை சந்திக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனாவின் விளைவாக சுமார் 55 லட்சம் மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments