மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

0 1556
மறைந்த பாஜக தலைவர் விஜயராஜே நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

மறைந்த பாஜக மூத்த தலைவர் விஜயராஜே சிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வெளியிடுகிறார்.

பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியா, மக்களவை உறுப்பினராக 7 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோரின் தாயார் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments