ரஷ்யாவில் கதவு இல்லாத போர் விமானத்தை அனாயசமாக இயக்கிய விமானி

0 2013
ரஷ்யாவில் கதவு இல்லாத போர் விமானத்தை அனாயசமாக இயக்கிய விமானி

ரஷ்யாவில் பயிற்சியின் போது கதவு இல்லாத போர் விமானத்தை விமானி ஒருவர் திறமையாக ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

ரஷ்யாவில் எஸ் யூ 57 என்ற போர் விமானம் ஒன்று விமானியின் கதவு இல்லாமல் இயக்கப்பட்டது.

மணிக்கு 2 ஆயிரத்து 124 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் விமானத்தின் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்று பறக்கும்போது வேகம் காரணமாக விமானி தூக்கி வீசப்பட வாய்ப்புள்ளது. காற்றின் வேகத்தில் உறைபனியாக மாறக்கூடிய அபாயம் உள்ளதால், அதைத் தாங்கும் திறன் குறித்து சோதிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments