வடகொரியாவின் ஆயுதங்களால் கவலை... மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தென் கொரியா அழைப்பு

0 2140
வடகொரியாவின் ஆயுதங்களால் கவலை... மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தென் கொரியா அழைப்பு

வடகொரியாவின் ஆயுதங்களால் கவலை கொண்டிருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் தென்கொரியா கேட்டுக் கொண்டுள்ளது.

பியோங்யாங்கில் வட கொரியாவின் ஆளும் கட்சி நிறுவப்பட்ட 75 வது ஆண்டைக் கொண்டாடும் ராணுவ அணிவகுப்பின் போது, பலவிதமான ஆயுத அமைப்புகள் முதல் முறையாக வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டன.

இதுகுறித்து தென்கொரியா விடுத்துள்ள அறிக்கையில், கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை உருவாக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments