தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற, முந்தைய திமுக ஆட்சியே காரணம்-மு.க.ஸ்டாலின்

0 2018
தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற, முந்தைய திமுக ஆட்சியே காரணம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற, முந்தைய திமுக ஆட்சியே காரணம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காணொலி மூலம் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த தொண்டர் கள் 500 பேருக்கு பொற்கிழிகளை வழங்கினார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், கொரோனா காலத்தில் தமிழக அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக தெரிவித்தார்.

G.S.T விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ் சாட்டிய அவர், கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் தொழில் துறையில் 3- ஆவ து இடத்தில் இருந்ததை நினைவு கூர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments