திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்க்கான குழு- துரைமுருகன் அறிவிப்பு

0 4204
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்க்கான குழு- துரைமுருகன் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments