ராஜஸ்தானில் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்ட அர்ச்சகரின் உடலுக்கு இறுதிச்சடங்கு

0 1976
ராஜஸ்தானில் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்ட அர்ச்சகரின் உடலுக்கு இறுதிச்சடங்கு

ராஜஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர் பாபுலாலின் உடல், அவரது குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டதை அடுத்து தகனம் செய்யப்பட்டது. 

50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற பரிசீலிப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அர்ச்சகரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

நிலத்தகராறு காரணமாக ஆறுபேர் கொண்ட கும்பல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முக்கியக் குற்றவாளியான கைலாஷ் மீனா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments