இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிரபல பாடலை பாடிய கேரள மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 1144
இமாசலப்பிரதேச மாநிலத்தின் பிரபல பாடலை பாடிய கேரள மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இமாசலப்பிரதேச மாநிலத்தின் பிரபல பாடலை பாடிய கேரள மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தேவிகா என்கிற மாணவி இமாசலபிரதேச மாநிலத்தின் பிரபலமான ஒரு பாடலை பாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

மாணவியின் இனிமையான குரல் ஈர்க்கப்பட்ட ஏராளமானோர் அந்த வீடியோவை கண்டு ரசித்தனர்.

இதையடுத்து தேவிகாவின் வீடியோவை கண்டு ரசித்த பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இமாசலபிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூரும் தேவிகாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments