ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

0 1414
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் ஆடத் தொடங்கியது.

அந்த அணி 20ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 169ரன்கள் குவித்தது.

அணித்தலைவர் கோலி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் ஆடிய சென்னை அணி பெங்களுரூ அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

அந்த அணி 20ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments