பாரதிராஜாவை விமர்சித்து பேட்டியளித்த "இரண்டாம் குத்து" இயக்குநர், திடீரென கருத்துகளை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவித்து அறிக்கை.!

0 7190
பாரதிராஜாவை விமர்சித்து பேட்டியளித்த "இரண்டாம் குத்து" இயக்குநர் திடீரென கருத்துகளை வாபஸ் பெற்று வருத்தம் தெரிவித்து அறிக்கை.!

பாரதிராஜாவை விமர்சித்து பேட்டியளித்த, இரண்டாம் குத்து, திரைப்பட இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், திடீரென தனது கருத்துகளை வாபஸ் பெற்று, வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தனது படத்தின் போஸ்டருக்கு பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை படித்த கனத்தின் வெப்பத்தில், டுவிட்டரில் பதிவிட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். அதற்காக வருத்தப்படுவதாகவும், சந்தோஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்றும், "இரண்டாம் குத்து" திரைப்படத்தின் இயக்குநர் உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments